பிரதான செய்திகள்

ரோஸி சேனாநாயக்கவின் கொழும்பு குழு யாழ் விஜயம்

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்த கொழும்பு மேயரது 75 பேர் கொண்ட குழுவினர் யாழ். மாநகர சபைக்கு விஜயம் செய்தனர்.

இதன்போது யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் சபைக்கு வருகை தராத நிலையில் பிரதி மேயர் துரைராஜா ஈசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது கொழும்பு பிரதி மேயர் எம்.டி.எம். இக்பால் மற்றும் யாழ். பிரதி மேயர் துரைராஜா ஈசன் நினைவுச் சின்னங்களை பரிமாறிக்கொண்டனர்.

Related posts

எரிபொருள் பிரச்சினை! பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் பெயர் பலகை நீக்கம்

wpengine

கணவனின் சந்தேகம் இளம் பெண் தற்கொலை முயற்சி

wpengine

மன்னார் மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்

wpengine