பிரதான செய்திகள்

வரிகளை நீக்குமாறு அமைச்சர் உதய கம்பன்பில நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 551 மில்லியன் ரூபா நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு எரிசக்தி அமைச்சு நிதியமைச்சிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்தும் நட்டத்தை ஈடுகட்ட எரிபொருள் விலையை அதிகரிக்க அனுமதி கோரியுள்ள பின்னணியிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts

மாவட்ட செயலக உத்தியோகத்தர் வேலை நேரத்தில் தூக்கம்

wpengine

3குழந்தை பெற்ற பெற்றோரின் அவசர கோரிக்கை

wpengine

டெங்கு கட்டுப்பாட்டு வாரம்! வாழைச்சேனை பகுதியில் சிரமதானம் (படம்)

wpengine