உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

இலங்கை பயணம்! கனடா எச்சரிக்கை -அட்மிரல் ஜயநாத் கொலம்பகே

இலங்கைக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கனடா அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில், கனடாவின் எச்சரிக்கை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் ராஜதந்திர வட்டாரங்கள் மூலமாக தனது அதிருப்திளை வெளியிடடுள்ளது.

கனடா இவ்வாறான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளமை நியாயமற்ற விடயம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னார்,முசலி,நானாட்டான் வாழ்வாதாரத்தில் பண மோசடிகள்! பயனாளிகள் விசனம்

wpengine

தற்கொலை அங்கியுடன் பிறந்த வட மாகாண சமஷ்டி பிரேரணை

wpengine

அமைச்சர் றிஷாட் பதியுதீனுக்கு எதிரான தீர்மானம் அரசியல் கோணம்

wpengine