பிரதான செய்திகள்

பசில் நாடு திரும்பியதும்! முக்கிய அமைச்சில் மாற்றங்கள்

எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதற்கமைய, சில பிரபல அமைச்சுப் பதவிகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.

வெளிநாடு சென்றுள்ள நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஸ நாடு திரும்பியதுடன், இந்த அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெறும் என்பதுடன், புதிய வருடத்தில் புதிய மாற்றங்களுடன் அரசாங்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டுமென, ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் பலர், கடந்த வாரங்களில் ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இந்த மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பல ஆயிரக்கணக்கான மக்கள் சூழ, புதிய ஆயர் வரவேற்பு!

wpengine

காஷ்மீரில் நடக்கும் கொடுமைகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் – அ.இ.ம.கா

wpengine

மு.கா. பேச்சுவார்ததையில் இணக்கம் : கலீல், இல்யாஸின் இடைநிறுத்தம் நீக்கம்?

wpengine