பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

ஆழிப்பேரலையால் 17 வருடங்கள் மன்னார் மாவட்ட செயலகத்தில் நினைவஞ்சலிகள்

ஆழிப்பேரலையால் எம்மை விட்டு பிரிந்த எம் உறவுகளுக்கு 17வதுஆண்டு நினைவஞ்சலிகள்

இன்று மன்னார் மாவட்டத்தில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேசிய சுனாமி நினைவு தினம் இரண்டு நிமிட மௌன இறை வணக்கத்துடன் மன்னார் மாவட்ட செயலகததில் இடம் பெற்றது.

Related posts

அரசாங்கம் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை.

wpengine

இன்று 4மணிக்கு இறுதி தீர்ப்பு வெளிவரும்

wpengine

ஹக்கீமும் அபுலஹபும் – ஏகனிடம் பரஞ்சாட்டும் ஈமானிய நெஞ்சங்களும்

wpengine