பிரதான செய்திகள்

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தர நியமனம்- அமைச்சர் தினேஷ்

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு …

Maash

அமைச்சர் ஹக்கீம் விசாரணை செய்யப்படலாம்

wpengine

யோஷிதவுக்குப் பிணை

wpengine