பிரதான செய்திகள்

இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு?

உர விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடிப்பு, டொலர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளையும் அமைச்சர்கள் தீர்க்க முடியாதுள்ளதாக கூறி நிதி அமைச்சர், பிரதமரின் பொறுப்புகள் மற்றும் அமைச்சரவையின் அனைத்து அமைச்சர்களின் பொறுப்புகளையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

கணவன் அல்லது மனைவி எவ்வாறு மடக்கி வைத்துகொள்ளுவது

wpengine

தொழில் இல்லாதவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை

wpengine

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு.

Maash