பிரதான செய்திகள்

விளக்கம் கோரியவர்களுக்கு சாப்பாடு கொடுத்த ஹக்கீம்! அரசியல் நாடகம்

ஹக்கீமுக்கு அருகில் இடைநிறுத்தப்பட்ட பா.உறுப்பினர்கள்

இலங்கை வந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்ட குழுவினரை கெளரவிக்கும் முகமாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த இராப்போசன நிகழ்வில் மு.காவில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக கூறப்பட்ட மு.காவின் பா.உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்..

Related posts

வவுனியாவில் குழந்தை கடத்தல் பரபரப்பு சம்பவம்

wpengine

மண் அகழ்வில் வடக்கு மாகாணத்தில் அதிகமான மோசடிகள்

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டங்களில் திருத்தம்

wpengine