பிரதான செய்திகள்

பிரதமருக்கும் ஷிராஸ் யூனுஸ்சுக்கும் எந்த வித தொடர்பில்லை

பிரதமரின் முஸ்லிம் விவகார இணைப்பாளராக ஷிராஸ் யூனுஸ் (Shiraz Yunus) எனும் நபர் பதவி வகிப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், குறித்த நபருக்கு பிரதமர் அலுவலகத்தில் எவ்வித பதவிகளும் வழங்கப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த நபர் வெளியிடும் கருத்துகள் தனிப்பட்ட ரீதியானதுடன், பிரதமர் அல்லது பிரதமர் அலுவலகம் அக்கருத்துகளை ஏற்கவில்லை என்பதை மேலும் தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

இது குறித்து பிரதமர் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

Related posts

புத்தளம் முஹாஜிரீன் அரபுக்கல்லூரியின் முப்பெரும் விழா!

wpengine

மஹிந்த,சமல் ஆகியோரின் கீழ் 154 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

wpengine

சிறுபான்மை சமூகங்களின் விடிவுக்காக பாடுபடுகின்ற தலைவனை அடக்கி ஒடுக்ககூடாது! வவுனியாவில் கண்டனம்

wpengine