உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் சில தேர்தல் ஆணையத்தின் தலைவர் மகிந்த தேசப்பிரியவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தின் மூலம் அவர்கள் , எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரச்சினை இல்லாத உள்ளூராட்சி மன்றங்களில் விரைவாக தேர்தலை நடாத்துமாறு கோரியுள்ளனர்.