பிரதான செய்திகள்பிராந்திய செய்திசிறையில் வாடிய றிஷாட் மீண்டும் வன்னி மண்ணை நோக்கி பயணம் by wpengineOctober 26, 2021October 26, 20210151 Share0 கடந்த 06 மாத காலமாக எந்தக் குற்றமுமில்லாமல் சிறைப்படுத்தப்பட்ட முன்னால் அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிஷாட் வன்னி பகுதிக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார்.