பிரதான செய்திகள்

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்த வட மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தின் பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த சந்திரஸ்ரீ அவர்கள் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு இன்று மாலை 4 மணியளவில் விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.


குறித்த விஜயத்தின்போது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்டான்லி டீமெல் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.


இக்கலந்துரையாடலில் மன்னார் மாவட்டத்தின் சமகால நிகழ்வுகள் தொடர்பாக  கலந்துரையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


District Media Unit Mannar

Related posts

வவுனியா மசாஜ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

wpengine

அநுராதபுரம் – ஓமந்தை ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்!

Editor

பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை

wpengine