பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபை தவிசாளர் பதவி நீக்கம்! ஆளுநர் நடவடிக்கை

மன்னார் பிரதேச சபைத் தவிசாளர் எச்.எச்.எம். முஜாஹீர், பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபை உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து வட மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸினால் நீக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலான இந்த பதவி நீக்கம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வட மாகாண ஆளுநரினால் இன்று (13) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

இரண்டு முகக் கவசங்கள் அணிவது பொறுத்தமற்றது வைத்தியர் ரஞ்சித்

wpengine

இலவச ஊடகப் பயிற்சி எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி

wpengine

உள்ளூராட்சி தேர்தல்! விலக்கிகொண்ட நீதி மன்றம்

wpengine