பிரதான செய்திகள்

​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார்.

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ, ​2022 ஆம் ஆண்டு வங்கி விடுமுறை நாட்களை அதிகரித்தார். அதன்படி, மேலும் மூன்று நாள்கள் வங்கி விடுமுறை நாட்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல், உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியானது.

Related posts

ஜனாதிபதி வௌியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி!

Editor

மஹிந்த விளங்கிக்கொள்ள வேண்டும்! இனவாதத்தால் அரசியல் செய்ய முடியாது.

wpengine

இரண்டாவது முறையும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன

wpengine