பிரதான செய்திகள்

தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும்

நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் ஓரளவுக்கு தளர்த்தப்பட்டாலும் கோவிட் – 19 தொற்று பரவல் ஆபத்து குறையவில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

அத்துடன், பொது மக்கள் தொடர்ந்தும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

எனினும், தடுப்பூசிகளை ஏற்றும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தி ஆகஸ்ட் மாத நடுப்பகுதிக்குள் நாட்டில் 70 வீதமான பொது மக்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதுடன், செப்டெம்பர் மாதத்துடன் நாடு முழுமையாக திறக்கப்படும் என கோவிட் தடுப்பு செயற்பாட்டு நிலையத்தின் பிரதானியான இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மன்னாரில் இருந்துவந்து றிஷாட் பதியுதீன் மட்டக்களப்புக்கு சேவை செய்ய தேவையில்லை -யோகேஸ்வரன்

wpengine

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்தது! ஒருவர் மரணம்

wpengine

ஹக்கீம் ஒரு மணி நேரத்தை செலவு செய்திருந்தால் தம்புள்ள பிரச்சினை தீர்ந்திருக்கும் அமைச்சர் றிஷாட்

wpengine