பிரதான செய்திகள்

பங்காளிக் கட்சித் தலைவர்களுடன் மஹிந்த விஷேட சந்திப்பு!

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பொன்று நாளை மாலை 6.30 மணியளவில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெறவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் மே தின நிகழ்வுகள்  தொடர்பில் இதன்போது கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா கடவுள் தந்த ஒரு வரம் டிரம்ப்

wpengine

அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்! அரசு அடக்கம்

wpengine

மைத்திரியிடம் மாட்டிக்கொண்ட மஹிந்த! சீட்டு பொன்சேகா

wpengine