பிரதான செய்திகள்

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாட்டில் சாணக்கியன்!

மலையக மக்கள் முன்னணியின் இளைஞர் அமைப்பான மலையக இளைஞர் முன்னணியின் மாநாடு நாளை(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நுவரெலியா சினிசிட்டா அரங்கில் நடைபெறவுள்ளது.

முன்னணியின் தலைவர் கலாநிதி இராதாகிருஷ்ணன் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரனின் ஜனன தினத்தினை முன்னிட்டு “நான் வீழ்வேனென்று நினைத்தாயோ இளைஞர் மாநாடு”என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணாண்டோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர்

Related posts

அரச ஊழியர்களின் கடன்களை அறவிடுமாறு அரசு கோரிக்கை

wpengine

நல்லாட்சியில்! ஞானசாரவுக்கு எதிரான வழக்கு வாபல்

wpengine

ஹூஜி தலைவரின் கருணை மனுவை நிராகரித்த வங்காளதேச ஜனாதிபதி: விரைவில் மரண தண்டனை

wpengine