பிரதான செய்திகள்

சிவப்பு சீனி விலையில் மாற்றம்!

சிவப்பு சீனி ஒரு கிலோவின் விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு சிவப்பு சீனி ஒரு கிலோவின் விலையை 10 ரூபாவால் குறைக்கப்பதாக இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார்.

Related posts

களனி புதிய பாலத்தில் எரிந்த கார்!

Editor

220 கிலோ கேரளா கஞ்சாவுடன் படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

Maash

வஸீம் தாஜுதீன் கொலை விவகாரம்; அநுர சேனநாயக்க கைதாவாரா?

wpengine