பிரதான செய்திகள்

ரஞ்சன் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு!

சிறை தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவினால் தனது பாராளுமன்ற உறுப்புரிமை இரத்தாவதை தடுத்து, தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணையின்றி நிராகரித்துள்ளது.

குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜூன ஒபேசேகர மற்றும் மயாதுன்ன கொரயா ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழக்கும் வாய்ப்பு உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசாங்க நிறுவனங்களை விற்பனை செய்ய ரணில், மைத்திரி முயற்சி

wpengine

பாரிய ஊழல் மோசடிகள் ரணில் விவாதம்

wpengine

மதுஷ்வின் 100கோடி மற்றும் வாகனம் எங்கே?

wpengine