உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

கொவிட் தொற்று; குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை!

இலங்கையில் கொரோனா நோயாளர்கள் விரைவாக குணமடையும் நாடுகளின் பட்டியலில் இலங்கை தொடர்ந்தும் முன்னிலை வகிக்கிறது.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் குணமடையும் சதவீதம் 96.45 சதவீதமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் 2ம்இ 3ம் இடங்களிலுள்ளன.

இலங்கைஇ2708 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இலங்கை நேற்று வரையில் நோய்த் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 566 ஆகும்.

Related posts

மன்னாரில் கடும் மழை! நானாட்டான் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

wpengine

பிழையான பாதையில் சென்ற நாட்டினை சரியான பாதையில் முன்னோக்கி செல்ல முடிந்துள்ளது.

Maash

ஐ.தே.க.வவுனியாவில் வேட்பு மனுதாக்கல்

wpengine