உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைவடைவு!

சுயெஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் கப்பல் மீட்கப்பட்டதையடுத்து, உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை ஒரு டொலரினால் குறைவடைந்துள்ளது.

அதன்படி, தற்போது ப்ரெண்ட் எண்ணெய் ஒரு பீப்பாயின் புதிய விலை 63.67 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. 

சுயெஸ் கால்வாயில் தரைத்தட்டிய கப்பல் காரணமாக உலக சந்தைக்கு தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

திருத்தத்துக்கு மட்டுமே ஆதரவாக வாக்களிக்க உள்ளோம். அரசாங்கத்தை பலப்படுத்த அல்ல

wpengine

அரச வர்த்தக பொது கூட்டுதாபனத்தின் அனுசரணையோடு புலமை பரிசில் வகுப்பு

wpengine

ஈரான் வடக்கு எல்லையில் பாரிய நில நடுக்கம்! 170பேர் உயிரிழப்பு

wpengine