பிரதான செய்திகள்

ரணிலுக்கு தடையுத்தரவு!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐந்து பேருக்கு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இதற்கான தடையுத்தரவை இன்று(29) பிறப்பித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டே  மாநகர சபையின் உறுப்பினர் தம்மிக சந்திர ரத்னவை கட்சியில் இருந்தும் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதற்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேசிய அரசாங்கத்தின் பணிகளை முன்னெடுக்க புதிய அமைச்சர்கள் தேவை! பைஸர் முஸ்தபா

wpengine

நீதிக்கான அணுகல் நடமாடும் சேவை விழிப்புர்வூட்டும் வேலைத்திட்டம் மன்னாரில்

wpengine

கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி தம்மாலோக்க தேரர் மனுதாக்கல்

wpengine