பிரதான செய்திகள்

எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால்! வர்த்தகம் பாரிய நெருக்கடி

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளன.

எரிவாயு நிறுவனங்கள், அடுத்த மாதத்தில் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்காவிட்டால், தமது வர்த்தகம் பாரிய நெருக்கடியை சந்திக்கும் என தெரிவித்துள்ளனர்.

தொடர்ச்சியாக உலக வர்த்தக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துச் செல்வதன் காரணமாக, அடுத்த மாதம் மேலும் விலை அதிகரிக்கும் என்றும்  சமையல் எரிவாயு நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன

Related posts

மாவனல்லை சாஹிரா பிரிவு 77இன் வருடாந்த ஒன்று கூடல்

wpengine

கொலன்னாவைப் பகுதியை கல்விக் கேந்திரமாக்குவேன் – எஸ்.எம்.மரிக்கார்

wpengine

முசலி பிரதேச செயலக வாழ்வாதாரத்தில் நேரடியாக கணக்காளர்! பிரதேச மக்கள் விசனம்

wpengine