பிரதான செய்திகள்

2000கிராம சேவையாளர் வெற்றிடம்! உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு

நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சுமார் 2000 வெற்றிடங்கள் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் H.H.M.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடியாக மீண்டும் நேர்முகத் தேர்வு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

கண்டி -உகுரஸ்பிட்டியில் மகளிர் காங்கிரஸ் உதயம்

wpengine

எருக்கலம்பிட்டி பாடசாலையின் விளையாட்டு போட்டியில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

உதிரம் கொடுத்து உயிர் காப்போம் கல்முனையில் இரத்த தானம்

wpengine