பிரதான செய்திகள்

ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

“ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான, பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்கவின் குற்றச்சாட்டிற்கு குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விரைவாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்தது போல், எனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திய அமைச்சர் விமல் வீரவன்ச மீதும் குற்றப்புலனாய்வு பிரிவு தகுந்த நடவடிக்கை எடுக்குமென நான் நம்புகின்றேன்”

Related posts

கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு பீல்ட் மார்ஷல் பொன்சேகா விஜயம்

wpengine

ஊடகங்களின் கவனத்திற்கு! பொலிஸ் ஊடகம் பிரிவு

wpengine

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுப்போன வை.எல்.எஸ். ஹமீட்

wpengine