பிரதான செய்திகள்

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை

முழு சட்ட அமைப்பையும் கணினிமயமாக்கும் நடவடிக்கை தற்போது இடம்பெற்று வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மாத்தளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனூடாக வழக்குகளை திறம்பட தீர்ப்பதற்கு தேவையான பின்னணியை உருவாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மகரகம வைத்தியாலைக்கு விஜயம் செய்த கதிஜா பவுண்டேசன் நிர்வாகிகள்

wpengine

கலா ஓயா ஆற்றில் குளிப்பதற்காக சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு .

Maash

6 உறுப்பினருக்கு 477 பேர் வன்னியில் தேர்தலில் போட்டி

wpengine