பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சுதந்திர நிகழ்வுக்கான நடவடிக்கையில் மன்னார் அரசாங்க அதிபர்

மாவட்ட ஊடக பிரிவு – மன்னார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திருமதி.அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் முன்னாயத்த ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த சிரமதான நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புதிய அரசாங்க அதிபரின் நடவடிக்கை காரணமாக பல உத்தியோகத்தர்கள் மிகவும் உச்சாகமாகவும், ஆர்வத்துடனும் தங்களுடைய கடமைகளையும்,மேலதிக செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகின்றன.

Related posts

சுத்தமான குடிநீர் வேண்டும்! ரொசல்ல மக்கள் போராட்டம்

wpengine

இரண்டு யானைத் தந்தம் மற்றும் சட்டவிரோத துப்பாக்கி இருவர் கைது

wpengine

உலக சாதனை படைத்த 6 மாத குழந்தை (வீடியோ)

wpengine