பிரதான செய்திகள்

என்னுடைய பாணியை பவித்ரா சரியான குடிக்கவில்லை

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு தான் கொரோனா பாணியை வழங்கிய நிலையில்,அவர் அதனை உரியமுறையில் பருகினாரா என்பது குறித்து தனக்கு தெரியாதென கேகாலை தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார்.

தான் அமைச்சர் பவித்ராவிடம் பாணியை வழங்கிய  போது, அவர் அப்போது தேக்கரண்டியில் அதை பருகியதுடன், பின்னர் எவ்வாறு பருகினார் என்பது குறித்து தெரியவில்லை என தம்மிக தெரிவித்துள்ளார்.

தான் இதுவரை 4 மில்லியன் மக்களுக்கு இந்த பாணியை வழங்கியுள்ள நிலையில், இதனால் குணமடைந்தவர்கள் பற்றி எவரும் கதைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

பருத்தித்துறையில் மூதாட்டி அடித்துக் கொலை – ஒருவர் கைது

Maash

சஜித் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் புலி உருவாகும்

wpengine

பிரபல இசையமைப்பாளர் A.R. ரஹ்மானின் மகளுக்கு திருமணம்

wpengine