பிரதான செய்திகள்சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்காக தடை தாண்டல் பரீட்சை 23ஆம் திகதி by wpengineJanuary 20, 2021January 20, 20210137 Share0 சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வினை திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற இருப்பதாக அறிய முடிகின்றன. அதற்காக ஏற்பாடுகளை மாவட்ட பணிப்பாளர்கள் செய்துள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.