பிரதான செய்திகள்

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா

இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஹிக்கடுவ COVID-19 சிகிச்சை பிரிவில் தான் சிகிச்சை பெறுவதாக அவர் கூறினார்.

நேற்றிரவு சிகிச்சை நிலையத்தில் தாம் அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொரோனா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டமையால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரீஸ் இன்றைய பாராளுமன்ற சபை அமர்வின் போது தௌிவுபடுத்தினார்.

Related posts

பிரிட்டன் நாட்டின் வெளியேற்றம்! இஸ்லாமிய சபை கண்டனம்

wpengine

கிறிஸ்மஸ் வாழ்த்து பலஸ்தீன இளைஞர் சோகம்

wpengine

கடல் மணல் தொடர்பில் கவனம் செலுத்தும் ஜனாதிபதி

wpengine