பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

Braking மன்னாரில் கொரோனா அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

மன்னாரில் கொரோனா தொற்று நோயாளருடன் தொடர்பை கொண்டவர்கள் அனைவருக்கும் (P.C.R) பரிசோதனை-

போக்குவரத்து சேவைகள் வழமைக்கு-

மன்னார் மாவட்ட மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன்.

(09-10-2020)
மன்னாரில் கொரோனா அச்சுரூத்தல் காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த போக்கு வரத்து சேவைகள் மீண்டும் வழமைக்க திரும்பியுள்ளதோடு, அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின் பற்ற வேண்டும் என மன்னார் மாவட்ட மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

https://www.facebook.com/252383148243057/posts/1850201271794562/

Related posts

ஆளுங்கட்சியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பு!

Editor

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine

அடிக்கடி மின் விநியோகம் தடை! மக்கள் பாதிப்பு

wpengine