பிரதான செய்திகள்

சதாசிவம் வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

திரு. சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள், பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, மனைசார் கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாடு இராஜாங்க அமைச்சராக எனது முன்னிலையில், இன்று காலை, ஜனாதிபதி செயலகத்தில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

Related posts

மன்னாரில் சுனாமி பேரலை 14ஆண்டு நினைவு

wpengine

கொகேய்ன் விவகாரம்; 3.2 பில்லியன் ரூபா பெறுமதியானது – 07 பேர் கைது

wpengine

மன்னார் மடுவில் மரகடத்தல் வியாபாரம்

wpengine