பிரதான செய்திகள்

விமல் வீரவன்ச விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறலாம்! மஹிந்த

அரசாங்கத்தில் இருந்து அமைச்சர் விமல் வீரவன்ச விலக விரும்பினால் வெளியேறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பத்திரிகை சபையின் தலைவர் மஹிந்த பத்திரண இதனை தனது முகநூலில் கூறியுள்ளார்.

அமைச்சர் வீரவன்ச பிரதமர் ஆசனத்திற்கான கனவில் பல குறுக்கு வழிகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

கிளிநொச்சி சமுர்த்தி நியமனம் கவனம் செலுத்தாத பாராளுமன்ற உறுப்பினர்

wpengine

வசந்தம் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இர்பான் வைத்தியசாலையில்

wpengine

சஜித் விலகல்! டளஸ்சுக்கு ஆதரவு

wpengine