பிரதான செய்திகள்

கோத்தா அரசாங்கத்தில் நாடாளுமன்ற குழுவில் முன்னால் அமைச்சர் றிஷாட்டின் பெயரும்

உயர் பதவிகளுக்கான 18 பேரைக் கொண்ட நாடாளுமன்ற குழுவை சபாநாயகர் மஹிந்த யாப்பா இந்த பெயரிட்டுள்ளார்.

இதில் சமல் ராஜபக்ச, நிமால் சிறிபால டி சில்வா, தினேஸ் குணவர்த்தன, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, டக்ளஸ் தேவானந்தா, பந்துல குணவர்த்தன, கெஹலிய ரம்புக்வெல்ல, உதய கம்மன்பில, ரமேஸ் பத்திரன, சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, விதுர விக்கிரமநாயக்க, ஜோன் செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, விஜித ஹேரத், ரிஷாட் பதியுதீன், தலதா அத்துகோரள மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் இதில் அடங்குகின்றனர்.

இலங்கையின் ராஜதந்திரப்பதவிகள், அமைச்சுக்களின் செயலாளர்கள், கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கான பரிந்துரைகள் செய்யப்படும்போது குறித்தவர்கள் நியமனங்களுக்கு பொருத்தமானவர்களா?

என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தலை மேற்கொள்ளவே இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது

Related posts

தமிழ் தலைமைகளுக்கு தீரா பிரச்சினையாக வைத்திருப்பதே! அவர்களின் நோக்கம்

wpengine

இலங்கை முஸ்லிம்கள் பலம்மிகு சமூகமாக இருக்க வேண்டும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர்

wpengine

முசலி பிரதேச செயலாளர் தலைமையில் அரிசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.

wpengine