பிரதான செய்திகள்

வடக்கு, கிழக்கு இணைப்பு: தொடர்பில் சி.வி விக்னேஸ்வரன் கருத்து (விடியோ)

வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பான வட மாகாண சபையின் தீர்மானத்திற்கு எதிராக சில தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நேற்று கருத்துத் தெரிவித்தார்.

காணொளியில் காண்க

Related posts

உள்ளூராட்சிமன்றங்களின் எல்லை நிர்ணய குழு அறிக்கை 2 நாட்களில் பிரதமரிடம்!

Editor

பாராளுமன்றத்தில், ஆளுமைமிக்க தலைவரான காலஞ்சென்ற இரா.சம்பந்தன் அவர்களை நினைவுகூரிய அரசியல் கட்சி தலைவர்கள்.

Maash

இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கு நான்கு நாடுகள் சம்மதம்-அமைச்சர் அலி சப்ரி

wpengine