பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுகின்றார்கள் சேனாதிராஜா

வடக்கு, கிழக்கில் 20,000 உளவாளிகள் நடமாடுவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஒரு பூரணமான இராணுவ ஆட்சியொன்றை ஜனநாயகத்தின் மூலம் பெற்றதாகக் கூறி நாட்டில் நிறுவினாலும் ஆச்சரியப்பட எதுவும் இல்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

Related posts

தலைமன்னார் உருமலை பகுதியில் போதைப்பொருள்

wpengine

அரச வேலை நேர மாற்றம்

wpengine

இலங்கைக்கு மீண்டும் ஜீ.எஸ்.பிளஸ் சலுகை

wpengine