பிரதான செய்திகள்

பல்கலைக்கழக நுழைவு விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாக அனுப்பவும்

பல்கலைக்கழக நுழைவுக்கு தகுதி பெற்றுள்ள மாணவர்கள் தமது விண்ணப்பங்களை இணையத்தின் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறு பல்கலைக் கழக மானிய ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது .


கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவின் செயலாளர் பேராசிரியர் பிரியன்த பிரேமகுமார இதனை தெரிவித்திருந்தார்.

மேலும் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மேலதிகமாக இரண்டாயிரத்து 208 மாணவர்கள்  இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

http://admission.ugc.ac.lk/

Related posts

86.5 கோடி பதிவுகனை நீக்கிய பேஸ்புக் நிறுவனம்

wpengine

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம்!

Editor

அனுமதிப்பத்திரமின்றி நெல் கொள்வனவு செய்வோருக்கு சட்ட நடவடிக்கை – லால்காந்த

wpengine