பிரதான செய்திகள்

அரச ஊழியர்களுக்கு 23ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்

அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.


கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கடந்த சில நாட்களாக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது, இந்லையில், மார்ச் 20, நாளை முதல் 27 வரையான காலப்பகுதி அரச, தனியார் துறைகளுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் வாரமாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையிலேயே அனைத்து அரச ஊழியர்களுக்கும் எதிர்வரும் 23 ஆம் திகதி இம்மாத சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கல்முனை மாநகர சபை உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்; சத்தியப்பிரமாண நிகழ்வில் ஆணையாளர்.

wpengine

சட்ட விரோத மணல் அகழ்வு நடைபெறும் இடத்திற்கு ரவிகரன் விஜயம்

wpengine

பட்டிக்காட்டான்

wpengine