பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் 5பேர் கைது அனைவரும் இந்தியா

முல்லைத்தீவு, குமலமுனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் நாட்டினுள் தங்கியிருந்த இந்தியர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


முல்லைத்தீவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


17 வயதிற்கும் 53 வயதிற்கு இடைப்பட்ட வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


சந்தேக நபர்கள் இன்று (17) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

பலஸ்தீன உரிமைக்காக ஆதரவளிப்போம்

wpengine

கோத்தா வந்தால் வீதிக்கு இறங்குவோம்! – அஸாத் சாலி

wpengine

மெல்ல மறையும் அஷ்ரப் நாமம்..!

wpengine