பிரதான செய்திகள்

சந்திரிக்கா தலைமையிலான கூட்டணி சஜித்துக்கு ஆதரவு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆதரிக்க போகும் தரப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.


இதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளார்.


அதேவேளை முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தலைமையிலான புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் சஜித் தலைமையிலான கூட்டணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

கூட்டமைப்பில் இருக்கின்ற மக்கள் பிரதிதிகள் எவருமே! உண்மையாக செயற்படவில்லை-ஜி.ரி.லிங்கநாதன்

wpengine

ஜூலை மாதம் முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு ! பேருந்துகள் மூன்று ரூபாய் நஷ்டத்தில் இயக்கப்படுகின்றன .

Maash

மொட்டு கட்சி வேட்பாளரை ஆதரித்து வவுனியாவில் விமல்

wpengine