தர்கா நகர் தபால் அலுவலகத்தில் 30,000 ரூபா பணமும் 20,000 ரூபா பெறுமதியான முத்திரைகளும் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றிய முறைப்பாட்டையடுத்து களுத்துறை மற்றும் அளுத்கம பொலிசார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.