பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளர் கடமையினை பெறுப்பெற்றார்.

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தின் புதிய செயலாளராக எஸ். ரஜிவூ என்பவர் கடந்த செவ்வாய் கிழமை  (25)ஆம் திகதி நியமிக்கப்பட்டுள்ளார்.


முன்னால் பிரதேச செயலாளர்  முல்லைத்தீவு மாவட்டத்திற்கான உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு நியமனம் பெற்றதன் காரணமாக புதிய பிரதேச செயலாளராக இவர் கடமையினை பெறுப்பெற்றுக்கொண்டார்.

Related posts

வட்டவளை பைனஸ் வனப்பகுதி தீயினால் 10 ஏக்கர் நாசம் .!

Maash

தமிழ் பிரதேசங்களில் தமிழ் மொழியறிவுடைய அரச உத்தியோகத்தர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை.

Maash

தெஹிவளையில் முன்னால் அமைச்சர் றிஷாட் கைது

wpengine