பிரதான செய்திகள்

கிராம சேவையாளர் மட்டும்! பிரதேச செயலாளர் தேவையில்லை

பொதுமக்களுக்கு கிராம சேவகர்களினால் வழங்கப்படும் உறுதிச்சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ்களுக்கு பிரதேச செயலாளர் ஒப்புதல் வழங்கவேண்டும் என்ற நடைமுறை இரத்துச் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பொதுநிர்வாக அமைச்சு இந்த நடைமுறையை பெ்ரவரி 10ஆம் திகதி முதல் அமுலுக்கு கொண்டு வரவுள்ளது
பொதுமக்களின் சேவைகளை துரிதப்படுத்தும் வகையிலேயே இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.


தற்போதுள்ள நடைமுறையின்படி கிராமசேவகர்களினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் பிரதேசசெயலாளர் ஒருவரினால் ஒப்புதல் வழங்கப்பட்டே பின்னரே அங்கீகாரம் உள்ளதாககருதப்படுகிறது.

Related posts

20க்கு அதாவுல்லா,அமைச்சர் டக்களஸ் கட்சிகள் ஆதரவு

wpengine

பஷீரின் நீக்கம் சரியானதா?

wpengine

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash