பிரதான செய்திகள்

குருனாகல் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மகளிர் பிரிவை ஆரம்பித்து வைத்தர் ஹக்கீம் (படங்கள்)

குருநாகல் மாவட்டம் அகாரவத்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகளிர் காங்கிரஸ் பிரிவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (24) வடமேல் மாகாணசபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா தலைமையில் நடைபெற்றது.

இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போது.13010718_1806232836276723_5582670304906207368_n13082504_1806232686276738_8926627510370664679_n13010718_1806232836276723_5582670304906207368_n

Related posts

பெரிய குளம் சிறிய குளம் ஆகியவற்றை துப்பரவு செய்வதற்கான நடவடிக்கை துரிதம்

wpengine

மனிதாபிமானம் அற்றவர்கள் மின்சார சபை ஊழியர்! அமைச்சர் கண்டனம்

wpengine

ஏறாவூர் இரட்டைக்கொலை : சந்தேக நபர்கள் அறுவரின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine