பிரதான செய்திகள்

இறக்குமதி பால்மாக்களின் விலை 400 கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி பால்மாக்களின் விலைகளை குறைப்பதற்காக 6 நிறுவனங்களுக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.


இதன்படி இறக்குமதி பால்மாக்களின் விலை 400 கிராம் 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோ பால்மா 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அரசாங்கம் அண்மையில் பெறுமதிசேர் வரி உட்பட்ட வரிகளில் மேற்கொண்ட திருத்தங்களை அடுத்தே இந்த விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இது எதிர்வரும் 9ம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.

Related posts

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அதிபர் ஒருவருக்கு எதிரான முறைப்பாடு

wpengine

தொழுகைக்காக அதான் சொல்வது கூட தடுக்கப்பட்டிருந்த கொடூர ஆட்சியை மறந்து விட முடியாது!

wpengine

Editor