பிரதான செய்திகள்

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் மக்களுக்கு ரிஷாட் பதியுதீன் நன்றி தெரிவிப்பு

ரிம்சி ஜலீல்-

வவுனியா- மாங்குளம் மற்றும் முதலியார்குளம் கிராம மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்ததுடன் எதிர்வரும் தேர்தலில் தமது நிலைப்பாடு பற்றி தெளிவு படுத்தினார்.

இந்த நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரமுகர்கள் ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

2025 வரவு செலவுத் திட்டம் மேலும் 2,200 பில்லியன் தேவை !

Maash

ஹக்கீம்,ஹசன் அலி கம்பாட்டம் கலைக்கப்பட்டதா?

wpengine

மு.கா.வின் வட்டார பிரிப்பு தரமிக்கதாக இருக்குமா?

wpengine