பிரதான செய்திகள்

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார்! டிரான் அலஸ்

நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான டிரான் அலஸ் அடுத்த சில நாட்களுக்குள் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய நபராக செயற்பட்ட அலஸை முக்கிய பதவியில் நியமிக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, அவர் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்றும் ஜனாதிபதியின் அமைச்சரவையில் ஒரு பொறுப்பு வாய்ந்த பதவிக்கும் நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related posts

மீண்டும் குரங்காட்டம் ஆடத்தொடங்கியுள்ளான் மின்னல் ரங்கா.

wpengine

மரணங்கள்,தொற்றாளர்களின் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்பட வேண்டும்! மைத்திரி

wpengine

வவுனியாவில் போதைப்பொருட்களுடன் ஐவர் கைது!

Editor