பிரதான செய்திகள்

டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கிய அமைச்சர் றிஷாட்

கைத்தொழில் வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சின்,

தேசிய வடிவமைப்பு நிலையத்தின் கீழான இலங்கை தேசிய வடிவமைப்பு பயிற்சி நிலையத்தில் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார்.

கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் மில்ஹான் லதீப், உட்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

வாக்காளர் இடாப்பில் பெயர்களை பதிவு செய்வதற்கான கால எல்லை மேலும் நீடிப்பு!

Editor

நல்ல காதலிக்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?

wpengine

புத்தளம் மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கூட்டம்

wpengine