பிரதான செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என உத்தியோகபூர்வமாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வைப்புப் பணம் நாளை நண்பகல் 12 மணியில் இருந்து ஒக்ரோபர் ஆறாம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

வேட்புமனு ஒக்ரோபர் 7 ஆம்திகதி காலை 9 மணியில் இருந்து முற்பகல் 11 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பௌத்தர்கள் வாழாத முஸ்லிம்களின் தாயக பிரதேசங்களில் புத்தர் சிலை எதற்கு?

wpengine

நீதிக்குமான போராட்டத்தில் நாங்கள் வெற்றி கண்டுள்ளோம்! றிஷாட்

wpengine

சாய்ந்தமருது வியத்தில் பிரதமர்,அமைச்சர்கள் வழங்கிய வாக்குறுதி நிறைவேறுமா?

wpengine