பிரதான செய்திகள்

மன்னார் மறைமாவட்ட பேராயரை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் றிஷாட்

மன்னார் மறைமாவட்ட பேராயர் பெடிலிஸ் லயனல் இம்மனுவேல் பெர்ணாந்து அடிகளாரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இன்று (01) காலை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன், மாந்தை மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஆசீர்வாதம் சந்தியோகு, மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர் ஆகியோரும் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

மன்னார் தீவு பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தம் தொடர்பான கலந்துரையாடல்.!

Maash

தமிழன் என்ற உணர்வினால் மாத்திரம் எமது தேவைகளை நிறைவேற்ற முடியாது.

wpengine

பயங்கரவாத தடை சட்டத்தை மூன்று மாதத்திற்குள் நீக்க அரசாங்கம் அவதானம்.

Maash